அகமுடையார் இன மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 15% சதவிகித இட ஒதுக்கீடு வழங்கிட கோரியும், அகமுடையார் மக்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்து அரசாணை வெளியிடும்படியும்,சிவகங்கையில் அமைய உள்ள மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் சிலை அமர்ந்த நிலையில் வைத்திட கோரியும், நரிக்குடி சத்திரத்தை புதுப்பிக்க வேண்டி பல்வேறு கோரிக்கைகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் மருது பேரவை நிறுவனரும், ஆசிரியருமான சமயசெல்வம் கோரிக்கை வைத்தார் உடன் மருது பேரவை நிர்வாகிகள் லீரக்குமார்,காளிமுத்து,,பாண்டி, தங்கவேல் மற்றும் பலர் உடன் இருந்தனர்