நந்தி தேசம் அறக்கட்டளையின் சார்பில் விழுதுகள் கூடி வேர்களுக்கு எடுத்த விழா மதுரை மாவட்டம் பழங்காநத்தம் மாநகராட்சி மஹாலில் 29/09/25 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது, மேற்படி நிகழ்வில் மதுரை மாவட்டத்தில் இருந்து அகமுடையார் சங்கம் நடத்தி அகமுடையார் பேரினத்தின் உயர்விற்காக பாடுபட்ட 23 முன்னோர்களின் திருவுருவப் படம் திறந்து வைக்கப்பட்டது, இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக
கோவை காமாட்சிபுரி ஆதீனம், அஇஅதிமுக மாநில மருத்துவர் அணி செயலாளர் மக்களின் மருத்துவர் டாக்டர் திரு. பா. சரவணன், திருப்புவனத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற CMDA அதிகாரி சமூக சேவகர் திரு. மலைச்சாமி, My Madurai பள்ளிகளின் தாளாளர் திருமதி கீதா, உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்,