மதுரை மாவட்டத்தில் இருக்கக்கூடிய. அகமுடையார் இனத்தைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் அதேபோல முக்கிய பதவியிலும் உள்ளனர் இவர்கள் யாரும் மாவட்ட செயலாளராகவோ அல்லது மேயர் பதவிகளும் வகிக்கவில்லை தொடர்ந்து முக்குலத்தோருக்கு முக்கியத்துவம் தருகிறோம் என்று கூறி கள்ளர், மறவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே திமுகவில் பதவிகளை அனுபவித்து வருகின்றனர் குறிப்பாக மதுரை மாநகரில் இருபதுக்கும் மேற்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் அவர்களில் ஒருவருக்கு கூட திமுக மேயர் பதவியை கொடுக்கவில்லை இதுபோன்று

தொடர்ந்து திமுக புறக்கணித்து வருவதால் வரும் காலங்களில் அகமுடையார் வாக்குகள் வேண்டாம் என எண்ணுகின்றதா எனவும் தொடர்ந்து அகமுடையார்களை திமுக புறக்கணிகிறது என்றும் தமிழ்நாடு அகமுடையார் பேரவை தலைவர் துரை. சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்