சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் எங்களுக்கு எங்கள் சமுதாய மக்களுக்கு ஒன்றியம் மைக்கல் பட்டினம் கிராமத்தில் உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும்

அகமுடையர் சமுதாயத்தைச் சேர்ந்த 250 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர் கடந்த பத்து வருட ஆண்டுகளாக முதல் சுதந்திர விடுதலை போராட்ட வீரர் மாமன்னர் மருது பாண்டியர் அவர்களின் குருபூஜை விழாவை எங்கள் ஊரில் நடத்த அனுமதிக்காமல் காவல்துறையினர் தொடர்ந்து செய்து வருகின்றனர் எங்கள் பகுதியில் உள்ள மாற்று சமுதாயத்திற்கு மட்டும் அனுமதி வழங்குகின்றனர் எங்கள் அகமுடைய சமுதாயத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்படுவதில்லை எனவே இந்த வருடம்

மாமன்னர் மருது பாண்டியர் குருபூஜை விழாவை முன்னிட்டு அன்னதானம் நிகழ்ச்சி மலர் அஞ் சலி செலுத்துதல் சிறுவருக்கான வீர விளையாட்டு சிலம்பாட்டம் கபடி போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற திட்டமிட்டு இருந்தோம் தற்போது காவல்துறையினர் அனுமதி வழங்க மறுத்து வருகின்றனர் எனவே எங்களுக்கு அனுமதி வழங்கித் தருமாறு சுதந்திர போராட்ட விடுதலை வீரர் மாமன்னர் மருது பாண்டியர் அவர்களின் வழியில் எப்பொழுதும் நாங்கள் பாரதிய ஜனதா கட்சி சிவகங்கை மாவட்ட தகவல் தொழில்நுட்ப மாவட்ட செயலாளர் எஸ் முத்துப்பாண்டி